வலைப்பதிவிற்க்கான காரணம்


நான் தமிழ் வழியில் இந்திய குடிமைப்பணித்தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவன். என்னை போன்ற மாணவர்களுக்கு உதவும் எண்ணத்தில் தான் இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.

தமிழ் வழியில் இந்திய குடிமைப்பணித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக இந்த வலைப்பதிவு பக்கத்தினை ஏற்படுத்தியுள்ளேன். 

ஏனெனில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு குடிமைப்பணித்தேர்விற்கான போதிய வளங்கள், புத்தகங்கள் போன்றவை சரியாக கிடைப்பதில்லை. ஆதலால் இங்கு கிடைக்கும் அனைத்து வளங்களையும் சரியாக பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறுங்கள்.

என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முக்கிய குறிப்புகள், தகவல்கள் மற்றும் அனைத்து புத்தகங்களையும் மொழிபெயர்த்து கொடுக்க முயற்சி செய்கிறேன்.


உங்களுக்கு ஏதேனும் சந்தேங்கங்கள் இருந்தாலும், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் தேவைப்பட்டாலும் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

gk.ias.24@gmail.com

Post a Comment

புதியது பழையவை